NLC Contract Workers Symposium

img

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் கருத்தரங்கம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் நெய்வேலியில் கருத்தரங்கம் நடைபெற்றது.